Exclusive

Publication

Byline

தலைப்பு செய்திகள்: 11 நகராட்சிகளின் தரம் உயர்வு முதல் அண்ணா பல்கலைக்கழக வழக்கு வரை!

இந்தியா, மே 29 -- தமிழ்நாட்டில் இன்று காலை வரை நடைபெற்ற முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ! சென்னை மகளிர் நீதிமன்றம் ஞானசேகரனை குற்றவாளி என தீர்ப்பளித்தது. 11 குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்பட்ட நிலையில... Read More


'ஜூன் மாத இறுதிக்குள் பூத் கமிட்டிக்களை அமைத்து முடிக்க வேண்டும்' அதிமுக மா.செக்களுக்கு எடப்பாடி பழனிசாமி உத்தரவு!

இந்தியா, மே 29 -- வரும் ஜூன் மாத இறுதிக்குள் பூத் கமிட்டிக்களை அமைத்து முடித்திருக்க வேண்டும் என அனைத்து மாவட்ட செயலாளர்களுக்கும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டு உள்ளார். அதிமுக ப... Read More


'முதலமைச்சர் திறந்த 320 கோடி ரூபாய் பாலத்தில் விரிசல்!' விளாசும் அன்புமணி! விரிவான விசாரணைக்கு கோரிக்கை!

இந்தியா, மே 29 -- நாமக்கல் அருகே ரூ.320 கோடி ரூபாய் மதிப்பீட்டில் முதல்வரால் திறக்கப்பட்ட பாலம் குறித்து விசாரணை தேவை என பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்து உள்ளார். நாமக்கல் மாவட்ட... Read More


'தேமுதிகவுக்கு ராஜ்யசபா இடம் கொடுக்க வேண்டியது அதிமுகவின் கடமை' பிரேமலதா விஜயகாந்த்

இந்தியா, மே 29 -- தேமுதிகவுக்கு ராஜ்யசபா இடம் கொடுக்க வேண்டியது அதிமுகவின் கடமை என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்து உள்ளார். புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தேமுதி... Read More


ராமதாஸ் Vs அன்புமணி: தந்தை மகன் மோதல் எதிரொலி! பாமக இளைஞரணி தலைவர் பதவியில் இருந்து முகுந்தன் பரசுராமன் ராஜினாமா!

இந்தியா, மே 29 -- தனது மகன் அன்புமணி மீது பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றச்சாட்டுகளை முன் வைத்து இருந்த நிலையில், இளைஞர் அணி தலைவர் பதவியிலில் இருது முகுந்தன் பரசுராமன் விலகுவதாக அறிவித்து உள்ளார். பாட்ட... Read More


'சாதி மக்கள்தொகை கணக்கெடுப்பு சர்வ ரோக நிவாரிணி அல்ல, ஆனால் அது ஒரு அத்தியாவசிய கருவி' எடப்பாடி பழனிசாமி கட்டுரை!

இந்தியா, மே 29 -- சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பில் அதிமுகவின் முன்னெடுப்புகள் குறித்து ஆங்கில செய்தி இணைதளமான "தி பிரிண்ட்" தளத்தில் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி எழுதிய கட்டுரையின் தம... Read More